Tuesday 12 October 2010

இந்துதுவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் அலகாபாத் தீர்ப்பை நிராகரிப்போம்

இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிப்போம்!

* 'பாபர் மசூதிதான் ராமன் பிறந்த இடம் என்ற தீர்ப்பு' இந்துமத நம்பிக்கையின் அடிப்படையிலானதே! அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது அல்ல!

* சேது சமுத்திர மணல் மேட்டை ராமன் பாலம் என்பதுபோல, பாபர் மசூதியை ராமன் பிறந்த இடம் என்பதும் இந்த. இந்து மத நம்பிக்கையிலானதே!

* காவிக் காடையர்கள் பாபர் மசூதியை இடித்ததைக் கண்டிக்காமல் மெளனம் சாதிக்கும் இந்தத் தீர்ப்பு' இந்துத்துவ பாசிசத்திற்கு சேவை செய்யும் தீர்ப்பே!

* பாபர் மசூதியை மூன்றாகப் பிரித்து வழங்குவது இந்து, இஸ்லாமிய, மத நல்லிணக்கத்தை கொண்டுவராது!

மத மோதல்களுக்கே வழிவகுக்கும்!
* மன்மோகன் அரசே மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட அனுமதி வழங்கு!

* மதச்சார்பற்ற மக்கள் ஜனநாயக குடியரசு ஒன்றே மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் உருவாக்கும்!
* மக்கள் ஜனநாயகப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்.
* மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வாழ்க!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

=================================================

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஒக்ரோபர், 2010

சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள்

==============================================

<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>