Tuesday 26 April 2016

தேர்தல் புறக்கணிப்பு மே நாள் கழகப் பிரச்சாரம்


நாடாளுமன்ற மாயையில் மக்களை ஆழ்த்தும், தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் !

முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மே நாளில் சூளுரைப்போம் !

என்ற முதன்மை முழக்கங்களின் அடிப்படையில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் நடத்தும் தேர்தல்புறக்கணிப்பு மே நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் 01/05/2016 ஞாயிற்றுகிழமை.

தருமபுரி‬

ஊர்வலம்- பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் , காலை 9.00 மணி

பொதுக்கூட்டம்- பாலக்கோடு பேருந்து நிலையம்
மாலை 5.00 மணி

கடலூர்

ஊர்வலம்- நெல்லி குப்பம் தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகில்.

மாலை5.00மணி

பொதுக்கூட்டம்-
சராவனபுரம் மெயின் ரோடு,கொத்தபாபள்ளி நெல்லி குப்பம்.

மாலை6.00மணி

திருச்சி

பொதுக்கூட்டம்- குறத்தெரு,உறையூர்
மாலை.4.00மணி

சென்னை

ஊர்வலம்- ‪தாழங்குப்பம் பேருந்து நிலையம் அருகில்
மாலை:4.00 மணி
பொதுக்கூட்டம்-கத்திவாக்கம் எண்ணூர்
மாலை 6.00 மணி

குறிப்பு:திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடந்தேறுமா என்பது அம்மா கடாட்சம்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருவோம்!


No comments:

Post a Comment